இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனை சந்தித்தார்

திகதி : 2021-12-01

இலங்கைக்கான புதிய ஜப்பானியத் தூதுவர் திரு.மிசுகோஷி ஹிட்டயாகே மரியாதையின் நிமித்தம் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை இன்று (01) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பில் ஜப்பானியத் தூதரகத்தின் பிரதித் தலைவர் திரு.கட்சுகி கோட்டரோ, பொருளாதாரப் பிரிவின் தலைவரும், இரண்டாவது செயலாளர் இமாயி கயோரி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

1 2

3 4

5 6

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom