அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்துவைச் சந்தித்தார் புதிய ஜப்பானியத் தூதுவர் |
திகதி : | 2021-11-22 |
இலங்கைக்கான புதிய ஜப்பானியத் தூதுவராக அண்மையில் நியமிக்கப்பட்ட திரு.மிசுகோஷி ஹிட்டயாகே, ஆளும் கட்சியின் முதற்கோலாசான், நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்து அவர்களை இன்று (22) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் ஜப்பானியத் தூதரகத்தின் பிரதித் தலைவர் திரு.கட்சுகி கோட்டரோ, பொருளாதாரப் பிரிவின் தலைவரும், முதலாவது செயலாளருமான திருமதி.ஹோஷியாய் சிஹாரு மற்றும் இரண்டாவது செயலாளர் திரு.முரகாமி தகாஷி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









