பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆங்கில மொழித் திறனை மேலும் விருத்திசெய்ய புதிய வேலைத்திட்டம் |
திகதி : | 2021-11-16 |
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆங்கில மொழித் திறனை மேலும் விருத்திசெய்ய புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் அங்குரார்ப்பண நிகழ்வு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (15) இடம்பெற்றது.
தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்தத் திட்டத்திற்கான வளவாளர்களை வழங்குகின்றது.
அடுத்த ஆண்டு மார்ச் வரை இந்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற அதிகாரிகள் சிலரும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்















