கௌரவ சபாநாயகர் இரு சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் |
திகதி : | 2021-11-15 |
கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்கள் ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் குடிவருவோர், குடியகல்வோர் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை கடந்த நவம்பர் 12ஆம் திகதி சான்றுரைப்படுத்தினார். இந்த இரு சட்டமூலங்களும் கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டன.
இதற்கமைய, 2021ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டம் மற்றும் 2021ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க குடிவருவோர், குடியகல்வோர் (திருத்தச்) சட்டம் என்பன 12ஆம் திகதி முதல் நடைமுறைக்குவருகின்றன.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






