வரவுசெலவுத்திட்ட உரை இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நேரலையாக… |
திகதி : | 2021-11-12 |
கௌரவ நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அவர்களால் முன்வைக்கப்படும் 2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு (வரவுசெலவுத்திட்ட உரை) இன்று பி.ப. 2.00 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும்.
அதற்கமைய, இலங்கை பாராளுமன்ற உத்தியோகபூர்வ Facebook பக்கம், YouTube அலைவரிசை மற்றும் Peo TV இல. 91 அலைவரிசையூடாகவும் இணைந்துகொள்ள முடியும்.
கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்காக வரவுசெலவுத்திட்ட விவாதம் சைகை மொழி மூலம் வரலாற்றில் முதல் தடவையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






