பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்க செயற்குழுக் கூட்டத்தில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பங்கேற்பு |
திகதி : | 2021-09-28 |
பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்க (CPA) ஆசிய பிராந்தியத்தின் பிரதிநிதியாக இலங்கை பாராளுமன்ற கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (28) ஆரம்பமான பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தின் செயற்குழுக் கூட்ட அமர்வில் பங்கேற்றார்.
மெய்நிகராக நடைபெறும் பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெறவுள்ளது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









