அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரகடனம் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது |
திகதி : | 2021-09-06 |
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் கடந்த 30ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அத்தியாவசிய உணவு விநியோகம் தொடர்பிலான அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரகடனம் 81 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று (06) நிறைவேற்றப்பட்டது.
அதற்கு ஆதரவாக 132 வாக்குகள் வழங்கப்பட்டதுடன், எதிராக 51 வாக்குகள் வழங்கப்பட்டன.
ஆளும்கட்சி உறுப்பினர்கள் அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளுக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






