இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சீனத் தூதுவருடனான சபாநாயகரின் சந்திப்பு

திகதி : 2020-02-06

கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரியவை இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சுயூவான் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (05) பிற்பகல் சந்தித்தார்.

 

சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான நிலைமைகள் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சீன அரசாங்கம், அதிகாரிகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து சீன தூதுவர், சபாநாயகருக்கு விளக்கமளித்தார்.

 

சீனா முகங்கொடுத்திருக்கும் சவாலை சமாளிக்க இந்நேரத்தில் பாராளுமன்றம் சீனாவுடன் உறுதுiணையாக நிற்கும் என்ற உறுதிமொழியையும் சபாநாயகர் இங்கு வழங்கினார்.

 

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom