இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

திகதி : 2020-01-22

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன ஜனவரி 20ஆம் திகதி முதல் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க இன்று (22) சபையில் அறிவித்தார்.

 

ஜயம்பதி விக்ரமரட்னவின் இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் சமர்ப்பித்தார். பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு செயலாளர் நாயகம் உள்ளிட்ட பாராளுமன்ற பணியாட் தொகுதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அக்கடிதத்தில் ஜயம்பதி விக்ரமரட்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom