இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசியலமைப்பு பேரவை 23ஆம் திகதி கூடுகிறது

திகதி : 2020-01-20

அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வியாழக்கிழமை கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது.

 

19வது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம், நீதித்துறை உள்ளிட்டவற்றின் உயர்பதவிக்கான நியமனங்கள் பற்றிய தீர்மானத்தை அரசியலமைப்பு பேரவையே எடுத்து வருகிறது.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom