இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற அமர்வை வைபவ ரீதியாக ஆரம்பித்தல்

திகதி : 2020-01-03

1இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைப்பதற்கான பாராளுமன்றத்தின் வைபவரீதியான அமர்வில் அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தலைமை தாங்கினார்.

 

பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பாராளுமன்றக் கூட்டத்தொடரை நிறுத்தும் மற்றும் கூட்டத்தைக் கூட்டும் அதிமேதகு சனாதிபதியினால் வெளியிடப்பட்ட பிரகடனங்களை வாசித்தார். அதன் பின்னர், அதிமேதகு சனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

 

அதனையடுத்து, 1300 மணிவரை நிறுத்தப்பட்டதுடன், மீண்டும் அமர்வுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.

 

 இன்றைய தினத்தின் அமர்வைப் பார்க்க

 

1 2

3 4

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom