[ஊடக அறிக்கை] ஜனாதிபதி முன்வைத்துள்ள பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவையின் அனுமதி |
திகதி : | 2019-12-12 |
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி தீபாலி விஜேசுந்தர ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அப்பதவிக்கு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.டி.ஆர்.எஸ்.அபேரட்னவை நியமிக்குமாறு அரசியலமைப்பின் 107 (1) மற்றும் 41 அ (1) சரத்துக்களுக்கு அமைய ஜனாதிபதி முன்வைத்துள்ள பரிந்துரையை டிசம்பர் 12ஆம் திகதி கூடிய அரசியலமைப்புப் பேரவை ஏகமனதாக அங்கீகரித்தது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






