இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சர்வதேச மனித உரிமைகள் தினம்: 2019 டிசம்பர் 10

திகதி : 2019-12-10

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். அனைத்துலக மனித உரிமைகள் தினமானது 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இத்தினமானது அனைத்து மக்களினதும் சௌபாக்கியம், நீதி, சமத்துவம், கௌரவம், பங்கேற்பு, பொறுப்புக்கூறல் போன்ற நீதி தொடர்புபட்ட விடயங்களை பிரதான நோக்காகக் கொண்டு அனுஷ்டிக்கப்படுகிறது.

 

மனித உரிமைகளானது வெறும் பேசுபொருளாக மாத்திரம் கொண்டிருக்கக் கூடாது. மனித உரிமைகளின் நடைமுறை செயல்திறனை விருத்தி செய்வதற்கு இளைஞர் சமுதாயத்தின் பங்களிப்பு அவசியமென்பதனையும் மனித உரிமைகளுக்கான இளைஞர்களின் பங்களிப்புத் தொடர்பிலும் பிரதி சபாநாயகர் கௌரவ ஆனந்த குமாரசிறி கருத்துத் தெரிவித்தார்.

 

fb icon20 இணைப்பு

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom