சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்: 2019 டிசம்பர் 09 |
திகதி : | 2019-12-09 |
2019 ஆம் ஆண்டுக்கான ஊழல் எதிர்ப்பு தினத்தின் தொனிப்பொருள் "நாம் ஒன்றாக ஊழலுக்கு எதிராக ஒன்று சேர்வோம்" என்பதாகும். ஊழல் தொடர்பான பிரச்சினை உலகளவில் அனைத்து நாடுகளிலும் பேசப்படும் ஒரு தலைப்பாகும்.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை அனுஷ்டிப்பதானது அதிகாரத்துவம் மற்றும் ஊழலின் சிக்கல்கள் தொடர்பில் பொதுமக்களை விழிப்படைய செய்வதோடு ஊழலுக்கெதிராக பயனுள்ள மற்றும் திறமையான போராட்டத்தின் போது தொழிநுட்ப உதவிகளுக்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்பை ஊக்குவிக்கின்றது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






