இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

உலக எய்ட்ஸ் தினம் - 2019 டிசம்பர் 01

திகதி : 2019-12-01

"சமூகங்களே மாற்றத்தை உருவாக்க வேண்டும்" எனும் தொனிப்பொருளுக்கு அமைய இவ்வருட உலக எய்ட்ஸ் தினம் எதிர்வரும் டிசம்பர் 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அனுஷ்டிக்கும் நிலையில் இலங்கை பாராளுமன்றமும் அவர்களுடன் இணைந்து கொள்ளவுள்ளது.

 

எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் போன்று எய்ட்ஸ் ஏற்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளவர்களுக்கும் நாம் எமது ஆதரவுக் கரங்களை நீட்டுவோம்.

 

fb icon20 இணைப்பு

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom