இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் - சபாநாயகர் சந்திப்பு

திகதி : 2019-12-06

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கௌரவ அப்துல்லா ஷாஹித் மற்றும் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (06) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஒமர் அப்துல் ரஸாக், தூதரக துணைத்தலைவர் திருமதி கதீஜா நஜீஹா மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

1

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom