ஓய்வுபெற்றுச் செல்லும் மத்திய வங்கியின் ஆளுநரின் சபாநாயகருடனான சந்திப்பு |
திகதி : | 2019-12-04 |
ஓய்வுபெற்றுச் செல்லும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மரியாதையின் நிமித்தம் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரியவை பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி.ஆர்.எச்.எஸ்.சமரதுங்க¸ பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது கௌரவ சபாநாயகர் மதியபோசன விருந்து வழங்கி கௌரவித்திருந்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







