விசேட பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 11ஆம் திகதி |
திகதி : | 2019-11-08 |
நிலையியற் கட்டளை இலக்கம் 16ற்கு அமைய பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி முற்பகல் 11.30 மணிக்கு விசேடமாக பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களினால் பாராளுமன்றத்தைக் கூட்டுவது பற்றிய இல. 2148/30 உடைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நவம்பர் 07 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






