கௌரவ சபாநாயகரை சந்தித்த பொதுநலவாய செயலாளர் நாயகம் |
திகதி : | 2019-11-06 |
இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய கடந்த நவம்பர் 03ஆம் திகதி பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரீஷியா ஸ்கொட்லன்டை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க> பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பதவியணி தலைமையதிகாரியுமான நீல் இத்தவெல> பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய> இலங்கையின் சட்டமா அதிபர் ஜோசப்.டி.லிவேரா> நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜயந்தி விஜயதுங்க> வெளிவிவகார அமைச்சின் பலதரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் அஹமட்.ஏ.ஜவார்ட் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
பொதுநலவாய செயலாளர் நாயகத்துடன் ஜோசபின் லடு-சன் என்பவரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








