இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தென்கொரிய தூதுவர் கௌரவ சபாநாயகருடனான சந்திப்பு

திகதி : 2019-10-31

இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் லீ ஹியோன் பாராளுமன்றத்தில் நேற்று (30) கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரியவைச் சந்தித்திருந்தார். தூதரக அதிகாரிகளுடன் வருகை தந்திருந்த இவர், இலங்கையுடன் கொரியா கொண்டிருக்கும் தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறினார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமும், பதவியணி தலைமை அதிகாரியுமான நீல் இத்தவெல அவர்களும் கலந்துகொண்டிருந்தார். இச்சந்திப்பின் பின்னர் கொரியத் தூதுவருக்கும் அவருடன் வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய மதியபோன விருந்துபசாரம் வழங்கி கௌரவித்தார்.

 

1

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom