இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஒன்பது நாடுகளின் மாணவர்கள் சபாநாயகரைச் சந்தித்தனர்

திகதி : 2019-10-25

டோஹா கட்டாரிலுள்ள முரண்பாடுகள் மற்றும் மனிதநேயம் தொடர்பான சர்வதேச கற்கை நிலையத்தின் மாணவர் குழு நேற்று (24) பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தது. இக்குழுவினர் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரியவை சந்தித்து இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தனர். சிரியா, ஆப்கானிஸ்தான், பலஸ்தீன், ஜோர்ஜியா, தூனிசியா, மொரோக்கோ, லிபியா, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் இந்தக் குழுவில் உள்ளடக்கியிருந்தனர்.

 

1

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom