பிரியாவிடை பெற்றுச் செல்லும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவர், மரியாதையின் நிமித்தம் சபாநாயகரைச் சந்தித்தார் |
திகதி : | 2019-10-18 |
பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கௌரவ துங்-லாய் மார்க், மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களை நேற்று (17) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்திருந்தார்.
இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு. ரவிநாத.பி.ஆரியசிங்ஹ, பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் திரு. நீல் இத்தவெல, பிரான்ஸ் தூதுவர் திரு. எரிக் லாவெர்டு, இத்தாலி நாட்டின் தூதுவர் திருமதி.ரீடா ஜுலியானா மன்னெல்லா, நெதர்லாந்து தூதுவர் தான்யா கொங்கிஜ்ப், நோர்வே தூதரகத்தின் பிரதித் தலைவர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெவார்ட் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர்களுக்கு சபாநாயகர் மதியபோசன விருந்துசபாரமொன்றையும் வழங்கியிருந்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








