இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 ஏப்ரல் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-04-23

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அவசகார நிலைமை விதிகளை பிரகடனம் செய்தல்


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி
‘B’ : 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆழ்ந்த அனுதாபங்கள்


பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய துக்க தினத்திற்காக இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.


கூற்றுக்கள்

•    பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க
•    பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ
•    மற்றும் அமைச்சரவை அந்தஸ்த்தற்ற வெகுசன ஊடக அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் கௌரவ ருவன் விஜேவர்தன

ஆகியோர் அண்மைய குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக கூற்றுக்களை முன்வைத்தனர்.


அதனையடுத்து, 1354 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஏப்ரல் 23 ஆம் திகதி புதன்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom