2019 ஏப்ரல் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-04-05 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : கௌரவ சபாநாயகர் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்திலான இராப்போசண விருந்து
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பாராளுமன்றத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2017.07.01 முதல் 2017.09.30 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் 2019.01.24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்குப் பதிலாக கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஹர்ஷன ராஜகருணா அவர்களுக்குப் பதிலாக கௌரவ சந்தித் சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ மலித் ஜயதிலக
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) அரச ஊழியர்களுக்கான தீர்வையற்ற வாகனங்களுக்கான அனுமதிப் பத்திரங்களை இடைநிறுத்தல் தொடர்பாக 2019.01.25 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க
(ii) கிளிநொச்சி மாவட்டத்துக்கான “கம்பெரலிய” நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக 2019.03.08 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா
(iii) முறைகேடான சிற்றளவு கடன்களை பதிவழிப்பு செய்தல் தொடர்பாக 2019.04.04 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ
ஆகியோரினால் எழுப்பிய வினாக்களிற்கு நிதி அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1993 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, தேயிலை ஆராய்ச்சி சபை சட்டத்தைத் திருத்துவதற்காக
“தேயிலை ஆராய்ச்சி சபை (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - ஒதுக்கப்பட்ட இருபத்தைந்தாம் நாள் - குழு நிலை விவாதம்
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) 2019, 45 பெரும்பான்மை வாக்குகளால் சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 75 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(ii) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) முத்திரைத் தீர்வைச் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
(iv) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நான்கு தீர்மானங்கள்
(v) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஒன்பது கட்டளைகள்
(vi) விசேட வியாபாரப் பண்ட அறவீடு சட்டத்தின் கீழ் பதினைந்து கட்டளைகள்
(vii) சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்
(viii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(ix) ஸ்ரீலங்கன் விமான கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் (2016/2017)
(x) மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் (2016)
(xi) இலங்கை வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் (2016)
(xii) பிரதேச அபிவிருத்தி வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் (2015)
(xiii) அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் (2014)
(xiv) அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் (2015)
(xv) இலங்கை சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் (2014)
(xvi) இலங்கைப் பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2016)
(xvii) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 260 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xviii) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 261 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xix) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 262 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xx) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 263 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xxi) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 264 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xxii) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 265 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xxiii) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 266—நிகழ்ச்சித்திட்டம் 01
(xxiv) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 267 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xxv) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 268 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xxvi) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 269 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xxvii) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 270 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xxviii) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 271 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xxix) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 272 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xxx) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 273 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xxxi) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 274 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xxxii) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 275 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xxxiii) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 276 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xxxiv) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 277 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xxxv) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 278 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xxxvi) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 279 - நிகழ்ச்சித்திட்டம் 01
(xxxvii) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 312 - நிகழ்ச்சித்திட்டம் 01 மற்றும் 02
(xxxviii) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 313 - நிகழ்ச்சித்திட்டம் 01 மற்றும் 02
(xxxix) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 314 - நிகழ்ச்சித்திட்டம் 01 மற்றும் 02
(xl) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 315 - நிகழ்ச்சித்திட்டம் 01 மற்றும் 02
(xli) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 316 - நிகழ்ச்சித்திட்டம் 01 மற்றும் 02
(xlii) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 317 - நிகழ்ச்சித்திட்டம் 01 மற்றும் 02
(xliii) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 318 - நிகழ்ச்சித்திட்டம் 01 மற்றும் 02
(xliv) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 319 - நிகழ்ச்சித்திட்டம் 01 மற்றும் 02
(xlv) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 321 - நிகழ்ச்சித்திட்டம் 01 மற்றும் 02
(xlvi) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 162 - நிகழ்ச்சித்திட்டம் 01 மற்றும் 02
(xlvii) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 311 - நிகழ்ச்சித்திட்டம் 01
அதனையடுத்து, 1838 மணியளவில் பாராளுமன்றமானது 2019 மே 07ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






