இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 ஏப்ரல் 03ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-04-03

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-

•    2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் II, III மற்றும் IV ஆம் பகுதிகளையும், ஐந்தாவது தொகுதியின் III மற்றும் IV ஆம் பகுதிகளையும்; மற்றும்
•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதியின் I ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(ii)    2019 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(iii)    2019 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(iv)    2019 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(v)    2019 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(vi)    2019 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(vii)    2019 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(viii)    2019 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(ix)    2019 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(x)    2019 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xi)    2019 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xii)    2019 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xiii)    2019 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xiv)    2019 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xv)    2019 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xvi)    2019 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xvii)    2019 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xviii)    2019 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xix)    2019 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xx)    2019 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xxi)    2019 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xxii)    2019 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xxiii)    2019 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xxiv)    2019 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xxv)    2019 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xxvi)    2019 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xxvii)    2019 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xxviii)    2019 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xxix)    2019 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xxx)    2019 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(xxxi)    2019 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு

(xxxii)    2017.07.01 முதல் 2017.09.30 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள்  பற்றிய குழுவினால் 2019.01.24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கையில்  இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 120(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை

(xxxiii)    2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன்  சேர்த்து வாசிக்கப்படும் 34 ஆம்  பிரிவின் கீழ், தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் - 2019 தொடர்பில், தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2019 பெப்புருவரி 11 ஆம் திகதிய 2110/2  ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ குமார வெல்கம
(ii)    கௌரவ சிறினால் டி மெல்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2019) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - ஒதுக்கப்பட்ட இருபத்திமூன்றாம் நாள் - குழு நிலை விவாதம்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 8 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் - 2015
(ii)    தேயிலை சிறுபற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2013     
(iii)    தேயிலை சிறுபற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
(iv)    வரையறுக்கப்பட்ட குருணாகல் பெருந்தோட்டக் கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுகள் - 2015
(v)    தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2015
(vi)    தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2013
(vii)    இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் - 2016


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“சப்ரகமுவ பல்கலைக்கழக மொழிகள் பிரிவிற்கு மாணவர்களை உள்வாங்கல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1927 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஏப்ரல் 04ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

[வரவு செலவுத் திட்டம் 2019]

 

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom