இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 மார்ச்15ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-03-15

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 70ஆ என்னும்  பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட குறித்துரைக்கப்பட்ட அதிகாரி அச்சட்டத்தின் 70இ மற்றும் 70ஈ என்னும் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 137 ஆம் பிரிவின் கீழ் பட்டம் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பாக ஆக்கப்பட்டு,  2018 ஓகஸ்ட் 30 ஆம் திகதிய 2086/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள்

(ii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ்   காட்சு(KAATSU) - அதிஉயர் மருத்துவ தொழில்நுட்பவியல் பயிற்சி நிலையம் (பிறைவெட்) லிமிட்டெட் (KIU) நிறுவனத்தினை பௌதீக விஞ்ஞானங்களில் கல்வி இளமாணி சிறப்புப் பட்டம் வழங்கும் நிறுவனமாக அங்கீகரித்து உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2018 ஒக்டோபர் 01 ஆம் திகதிய 2091/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(iii)    2012 ஆம் ஆண்டுக்கான தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பெறுபேற்று அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ லக்கி ஜயவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

எஸ்.எம். மரிக்கார்

(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2019) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - ஒதுக்கப்பட்ட ஒன்பதாம் நாள் - குழு நிலை விவாதம்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 43 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(ii)    இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை - 2013
(iii)    இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
(iv)    ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2015
(v)    ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2013
(vi)    ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
(vii)    கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2013
(viii)    கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
(ix)    கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2015
(x)    கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கணனி கற்கை நிறுவனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2013
(xi)    கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கணினி கற்கை நிறுவனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
(xii)    பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2012
(xiii)    பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2013
(xiv)    பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
(xv)    கம்பஹா விக்கிரமாராச்சி கல்வி நிறுவனம், களனி பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2013
(xvi)    கொழும்புப் பல்கலைக்கழக விவசாய தொழில்நுட்பம் மற்றும் கிராமிய விஞ்ஞான கற்கைகள் நிறுவனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
(xvii)    முகாமைத்துவப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2013
(xviii)    முகாமைத்துவப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
(xix)    மொரட்டுவைப் பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2013
(xx)    மொரட்டுவைப் பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
(xxi)    கொழும்பு பல்கலைக்கழக மருத்துவப் பட்டப் பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
(xxii)    இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
(xxiii)    இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2013
(xxiv)    ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2015
(xxv)    முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2015
(xxvi)    களனி பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் - 2015
(xxvii)    கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி கற்கை நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2015
(xxviii)    உயிர் இரசாயனவியல் மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிர்த் தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2016
(xxix)    மொரட்டுவைப் பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள்  - 2015
(xxx)    மொரட்டுவைப் பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2016
(xxxi)    பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2015
(xxxii)    மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் - 2015
(xxxiii)    மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் - 2013
(xxxiv)    மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் - 2012
(xxxv)    பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2016
(xxxvi)    பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2015
(xxxvii)    இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2015
(xxxviii)    இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் - 2015
(xxxix)    இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் - 2014
(xl)    இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2015
(xli)    இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2016
(xlii)    அழகியற் கலை பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2015
(xliii)    அழகியற் கலை பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2012


அதனையடுத்து, 1858 மணியளவில் பாராளுமன்றமானது 2019 மார்ச் 16ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom