இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 பெப்ரவரி 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-02-07

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசியலமைப்பு பேரவையின் நடவடிக்கை தொடர்பான கூற்று


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ வஜிர அபேவர்தன                   
(ii)    கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே                          -   மூன்று மனுக்கள்
(iii)    கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே
(iv)    கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி                          -   இரண்டு மனுக்கள்
(v)    கௌரவ நாமல் ராஜபக்ஷ

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

பாடசாலை பாடப் புத்தகங்களில் தமிழ் மொழி பெயர்ப்பில் காணப்படும் தவறுகள் தொடர்பானது

மேற்சொன்ன வினாவிற்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1255 மணியளவில் பாராளுமன்றமானது 2019 பெப்ரவரி 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom