இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 ஜூலை 27ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-07-27

கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  ‘A’ : பொதுநலவாய பாராளுமன்றச் சங்கம் (இலங்கைக் கிளை), அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியம் (இலங்கைக் குழு) மற்றும் சார்க் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் (இலங்கைக் கிளை) ஆகியவற்றின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2016 ஆம் ஆண்டுக்கான பொது தொழில்முயற்சிகள் திணைக்களம்
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம்
(iv) 2016 ஆம் ஆண்டுக்கான தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு

ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்

(v) 2015 ஆம் ஆண்டுக்கான ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி, பயிற்சி நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i) கௌரவ (திருமதி) தலதா அதுகோரல                   
(ii) கௌரவ திலிப் வெதஆரச்சி                   
(iii) கௌரவ கே.கே. பியதாஸ                   
(iv) கௌரவ ஏ.ஏ. விஜேதுங்க                   
(v) கௌரவ அ. அரவிந்த் குமார்                   
(vi) கௌரவ முஹமட் நவவி                     -        இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்

விவாதிக்கப்பட்டதுடன், நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.


அதனையடுத்து, 1700 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஜூலை 28ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom