2017 ஜூன் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-06-09 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : இன்றைய பாராளுமன்ற அலுவல்கள்
‘B’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நிதித் திணைக்களம்
(iv) 2016 ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்டச் செயலகம்
ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ வஜிர அபேவர்தன - பத்து மனுக்கள்
(ii) கௌரவ பிரேமலால் ஜயசேகர
(iii) கௌரவ ஜயந்த சமரவீர - மூன்று மனுக்கள்
(iv) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ முஹமட் நவவி
(vi) கௌரவ பந்துல லால் பண்டாரிகொட - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
ஒத்திவைப்புப் பிரேரணை
“நாட்டில் வெள்ளப் பேரழி” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 2034 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஜூன் 20ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






