இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 மார்ச் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2015-03-19

கௌரவ சந்திம வீரக்கொடி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2012 ஆம் ஆண்டுக்கான டவர் மண்டபத் திரையரங்கு மன்றம்
(ii) 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டிற்கான தேசக்தி நிதியம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கெளரவ (கலாநிதி) சரத் வீரசேகர                   
(ii) கெளரவ ஈ. சரவணபவன்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை

பெயர்மூல வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் பின்னர் சபையால் நிறைவேற்றப்பட்டது. (ஆதரவாக 54; எதிராக 01)


ஒத்திவைப்புப் பிரேரணை

“இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி முறிகள்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1925 மணியளவில் பாராளுமன்றம் 2015 மார்ச் 20ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom