2015 மார்ச் 18ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-03-18 |
கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.-
‘A’ : கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு நிதியம் பற்றிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட மிஹின் லங்காவின் (தனியார்) ஆண்டறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கெளரவ பி. ஹரிசன்
(ii) கெளரவ அப்துல் ஹலீம்
(iii) கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி - இரண்டு மனுக்கள்
(iv) கெளரவ (திருமதி) உபேக்ஷா சுவர்ணமாலி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்கள்
இரத்தினபுரியில் தேசத்தின் மகுடம் தொடர்பானது
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள்
சபையால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“ஸ்ரீலங்கன் எயாலைன்ஸினால் கொள்வனவு செய்யப்பட்ட வானூர்திகள் மற்றும் உபகரணங்கள் தொடர்பிலான சிக்கல்கள்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அசோக் அபேசிங்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1724 மணியளவில் பாராளுமன்றம் 2015 மார்ச் 19ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






