2015 மார்ச் 13ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-03-13 |
கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
கௌரவ சபாநாயகரின் வரவேற்புரை
கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் இந்தியப் பிரதம அமைச்சர் அதிமேதகு ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களை வரவேற்று உரையாற்றினார்.
இந்தியப் பிரதம அமைச்சர் அதிமேதகு ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுப் பாராளுமன்றத்தில் நிகழ்த்தும் உரை
இந்தியப் பிரதம அமைச்சர் அதிமேதகு ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் சபையில் இன்று பி.ப. 3.15 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றினார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாராளுமன்ற சபா கூடத்தினுள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றிய நான்காவது வருகை தரு பிரதமராவார்.
நன்றி உரைகள்
கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பிரதம அமைச்சரும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் கௌரவ நிமல் சிறிபால த சில்வா, பாராளுமன்ற எதிர்க்கட்சியின் தலைவர் ஆகியோர் நன்றியுரைகளை நிகழ்த்தினர்.
அதனையடுத்து, 1605 மணியளவில் பாராளுமன்றம் 2015 மார்ச் 17ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






