2015 பெப்ரவரி 06ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-02-06 |
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (முப்பத்தி நான்காவது)
(ii) 2012 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் வரைவு
(iv) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில பட்டப்பின்படிப்பு நிறுவகம்
(v) 2012 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கணனிக் கல்வி நிறுவனம்
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான உயிர் இரசாயனவியல்,மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்த் தொழில் நுட்பவியல் நிறுவகம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 113 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“2014 ஆம் ஆண்டில் நடுத்தர மற்றும் சிறிய அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கான பண ஒதுக்கீடு” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாந்த பண்டாற அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1906 மணியளவில் பாராளுமன்றம் 2015 பெப்ரவரி 07ஆந் திகதி சனிக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






