பெலாரஸ் குடியரசின் தேசிய சட்டமன்ற பிரதிநிதிகள் சபை தலைவர் கெளரவ விளாடிமிர் என்ரிசென்கோ தலைமையிலான பாராளுமன்ற தூதுக்குழு 2014 நவம்பர் 20 ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தது.
மேலும் வாசிக்க...