“வாக்குப் பதிவுக் கணக்கு” நிறைவேற்றப்பட்டது

vote-on-account

“வாக்குப் பதிவுக் கணக்கு” நிறைவேற்றப்பட்டது

அரசியலமைப்பின் 150 ஆம் உறுப்புரையின் 02 ஆம் பந்தியின் கீழான தீர்மானம் (இத்தினத்திற்கான ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாக காணப்படுவது) சபையினால் இன்று (டிசம்பர் 06) நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2024-12-06 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு