சபாநாயகர் கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன அவர்கள் மீது நம்பிக்கையின்மை தொடர்பான பிரேரணை தோற்கடிக்கப்பட்டது

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன அவர்கள் மீது நம்பிக்கையின்மை தொடர்பான பிரேரணை தோற்கடிக்கப்பட்டது
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன அவர்கள் மீது நம்பிக்கையின்மை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் பின்னர் தோற்கடிக்கப்பட்டது (ஆதரவாக 75; எதிராக 117).
மேலும் வாசிக்க
2024-03-22 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு