
நிதி அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்) அரசியலமைப்பின் 150 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் நியதிகளின்படி பிரேரணையானது சபையினால் இன்று (ஒக்டோபர் 23) நிறைவேற்றப்பட்டது.