மதிப்பீடு செய்யப்பட்ட அரச நிறுவனங்களுக்கான விருது வழங்கல்
மதிப்பீடு செய்யப்பட்ட அரச நிறுவனங்களுக்கான விருது வழங்கல்
2017 ஆம் நிதி ஆண்டுக்கான அதிக செயலாற்றுகைகளை காண்பித்த நிறுவனங்களை மதித்து கௌரவிக்கும் பொருட்டு ஒரு விருது வழங்கும் வைபவம் 2019 ஜூலை 05 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.