இலங்கையில் மாற்றத்தை உருவாக்கிய பெண்களை கொண்டாடுதல்

changemakers

இலங்கையில் மாற்றத்தை உருவாக்கிய பெண்களை கொண்டாடுதல்

பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் பெண்கள் பாராளுமன்ற ஒன்றியத்தினால் விசேட தனிச் சிறப்புவாய்ந்த இலங்கைப் பெண்களைப் பாராட்டுவதற்கான விழா 2019.03.27 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.

மேலும் வாசிக்க

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2019-03-28 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு