அபிவிருத்தி மற்றும் அரச நிர்வாகம் போன்றவற்றிற்கு சமூக ஊடகத்தின் பாவனை பற்றி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நடாத்தப்பட்ட பயிற்சிநெறி

அபிவிருத்தி மற்றும் அரச நிர்வாகம் போன்றவற்றிற்கு சமூக ஊடகத்தின் பாவனை பற்றி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நடாத்தப்பட்ட பயிற்சிநெறி
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான “அபிவிருத்தி மற்றும் அரச நிர்வாகம் போன்றவற்றிற்கு சமூக ஊடகத்தின் பாவனை” பற்றிய திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிநெறி 2015.10.08 அன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியின் 01 இலக்க குழு அறையில் நடைபெற்றது.
மேலும் வாசிக்க...
2015-10-13 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு