8 வது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான அறிமுகக் கருத்தரங்கு

8 வது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான அறிமுகக் கருத்தரங்கு
8ஆவது பாராளுமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான அறிமுகக் கருத்தரங்கு 2015 செப்டெம்பர் 10 மற்றும் 11 ஆகிய தினங்களில் பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் குழு அறை இல. 01 இல் இடம்பெற்றது.
மேலும் வாசிக்க...
2015-09-15 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு