இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியமைப்பின் 79ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்த சட்டமூலம் கௌரவ சபாநாயகர் அவர்களால் மே 15ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் சான்றுரை எழுதப்பட்டது.