“தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச்” சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது
“தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச்” சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது
"தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச்" சட்டமூலம் சபையால் இன்று (மார்ச் 06) திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இது கெளரவ சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சரினால் 2015.03.03 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.