இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2023 - இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு

- 2023 நவம்பர் 22, செவ்வாய்க்கிழமை

 

ஒதுக்கீட்டுச் சட்டமூல (2023) இரண்டாம் மதிப்பீடு சபையினால் இன்று நிறைவேற்றப்பட்டது.

 

வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஆதரவாக 121 பேரும் எதிராக 84 பேரும் வாக்களித்தனர்.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2022-11-22 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு