8ஆம் திருத்தம் – சான்றுப்படுத்தப்பட்டது - 1984/03/06

இராணி வழக்கறிஞர் ஒருவர் அனுபவிக்கும் சிறப்புரிமைகளுடன் சிரேஷ்ட சட்டத்தரணிகளை ஜனாதிபதி வழக்கறிஞர்களாக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் தத்துவங்களை அதிகரிக்க உறுப்புரை 33இன் திருத்தம்.

திருத்திய உறுப்புரை 33இன் பிரகாரம் உறுப்புரை 136இன் திருத்தம்.

இராணி வழக்கறிஞர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் பற்றிய உறுப்புரை 169அ வின் உட்புகுத்தல்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2012-12-11 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு