அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ.த சில்வா பெயர்குறித்து நியமனம் |
திகதி : | 2023-06-07 |
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வாவை பெயர்குறித்து நியமிக்க பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இன்று (ஜூன் 07) தீர்மானிக்கப்பட்டது.
121வது நிலையியற் கட்டமைக்கு அமைய இந்தப் பெயர்குறித்த நியமனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் முதலாவது கூட்டமும் இன்று நடைபெற்றது.
கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்கள் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரிலும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றியிருந்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







