ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் தொடர்பான இரண்டாவது அறிக்கை பிரதி சபாநாயகரிடம் கையளிப்பு |
திகதி : | 2023-06-07 |
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் தொடர்பான இரண்டாவது அறிக்கை பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷவிடம் நேற்று (ஜூன் 06) கையளிக்கப்பட்டது.
பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பளாரும், தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான ஜனகாந்த சில்வாவினால் பிரதி சபாநாயகரிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் இரண்டாவது அறிக்கையில் அந்தந்தக் குழுக்களின் கூட்ட அறிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை பிரதி சபாநாயகரினால் நாளை (08) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







