இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தேசிய கொள்கைகள் தொடர்பான தேசியப் பேரவை உப குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்திற்கு

திகதி : 2023-05-12

தேசிய பேரவையின் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமையை அடையாளம் காணல் பற்றிய உப குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கையை உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ இன்று (மே 12) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு தேசிய பேரவையின் அனுமதி நேற்று (11) வழங்கப்பட்டது.

அறிக்கை

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom