இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் புதிய தலைவர் கௌரவ மயந்த திசாநாயக்க தலைமையில் முதன்முறையாகக் கூடியது

திகதி : 2023-02-23

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மயந்த திசாநாயக்க தலைமையில் இன்று (பெப். 23) முதன்முறையாகக் கூடியது.

இன்று கூடிய தெரிவுக் குழுவினால் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மயந்த திசாநாயக்க பெயர் குறித்து நியமிக்கப்பட்டார்.

இந்தக் கூட்டத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

12

34

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom