சபை அலுவல்கள் |
திகதி : | 2012-01-20 |
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2010 ஆம் ஆண்டிற்கான இலங்கைக் கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியமங்களின் கண்காணிப்புச் சபையின் ஆண்டறிக்கை
(ii) 2010 ஆம் ஆண்டிற்கான கரையோரம் பேணல் திணைக்களத்தின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை
(iii) 2009 ஆம் ஆண்டிற்கான இலங்கை கடற்றொழிற் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(iv) 2010 ஆம் ஆண்டிற்கான கமத்தொழில் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
கெளரவ நிஷாந்த முதுஹெட்டிகமகே அவர்களுக்கு "வெலன்ஹின்ன வாசிஸ்ஸர சர்வதேச கலாசார மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.
• குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை
• இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
• இலங்கை மத்திய கல்லூரிகளின் பழைய மாணவர் கழகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - பரிசீலனை
• மாத்தறை இராகுல கல்லூரி பழைய மாணவர் கழகம் (கொழும்புக் கிளை) (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - பரிசீலனை
சபையில் பிரேரிக்கப்பட்ட (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 5ஆம் மற்றும் 6ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் (கூட்டிணைத்தல்) சட்டமூலங்கள் மீதான இரண்டாம் மதிப்பீட்டு (சட்டவாக்க) நிலையியற்குழுக்களுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-
• கொடசர பியங்கல ரஜமகா விஹாரஸ்த அபிவிருத்தி சபை - "பி" நிலையியற்குழு
• எஸ்.பீ. நாவின்ன மன்றம் - "ஏ" நிலையியற்குழு
அதனையடுத்து, 1752 மணியளவில் பாராளுமன்றம் 2012 பெப்ரவரி 08ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்